😳எமதர்மன் பிறந்த கோவில்,1000 வருட பழமையான வரலாறு|திருப்பைஞ்சலி சிவன் கோவில்🙏 #thirupanjali#trichy
😳எமதர்மன் பிறந்த கோவில்,1000 வருட பழமையான வரலாறு|திருப்பைஞ்சலி சிவன் கோவில்🙏 #thirupanjali#trichy
திருப்பைஞ்சலி திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் வட்டத்தில் உள்ளது. இக்கோவிலுக்கு திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் திருப்பதிகம் பாடியுள்ளனர்.இக்கோவிலின் தலவிருட்சம் கல் வாழையாகும்.அந்த கல் வாழையின் பெயர் நீலி அதன் காரணமாகவே இக்கோவிலுக்கு ஸ்ரீலீனிவனேஸ்வரர் என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.அதுமட்டுமில்லாமல் இக்கோவில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. அதுமட்டுமில்லாமல் இக்கோவிலில் ராஜராஜ சோழன் ராஜேந்திர சோழனை பற்றி கல்வெட்டுகளும் உள்ளன.இக்கோவில் திருமணம் பரிகாரத்திற்காக உள்ள தனி கோவில் மற்றும் எமதர்மன் பிறந்த கோவில் மற்றும் எமதர்மன் தனி சன்னதி உள்ள ஆலயம் ஆகும் 🙏