திருப்பள்ளியெழுச்சி 2- வது பாசுரம் l Thiruppalliyezhuchi Verse - 2 l #dddp Epi 18
#kavasamkonnect #Dr.Uv.Venkatesh #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi
Song rendition Smt.Swetha Varadaprasath
திருப்பள்ளியெழுச்சி 2-வது பாசுரம்
தொண்டரடி பொடியாழ்வார்
கொழுங்கொடி முல்லையின் கொழு மலரணவிக்
கூர்ந்தது குண திசை மாருதம் இதுவோ
எழுந்தன மலரணைப் பள்ளிகொள் அன்னம்
ஈன்பனி நனைந்த தம் இருஞ்சிறகுதறி
விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ்வாய்
வெள்ளெயிறுற அதன் விடத்தனுக்கனுங்கி
அழுங்கிய ஆனையின் அருந்துயர் கெடுத்த
அரங்கத்தம்மா! பள்ளி யெழுந்தருளாயே.
- தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்
Join this channel to get access to Exclusive Content:
https://www.youtube.com/channel/UCYGG5ZFECh3T53rUoux7ETA/join
Stay Connected with us! Follow us for further updates:
► YouTube: https://www.youtube.com/kavasamtv/
► Facebook: https://www.facebook.com/kavasamkonnectfb
► Instagram: https://www.instagram.com/kavasamkonnect/