MENU

Fun & Interesting

எங்களுக்கு தொண்டரடி பொடியார் தான் பகவான். அவரை வணங்குகிறேன் | #dddp 16 | Dr.U Ve Venkatesh

Kavasam Konnect 18,338 lượt xem 8 months ago
Video Not Working? Fix It Now

#kavasamkonnect #Dr.Uv.Venkatesh #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi


Song rendition Smt.Swetha Varadaprasath

திருப்பள்ளிஎழுச்சி பிரபந்த தனியன்

தமேவமத்வா பரவாஸுதேவம்
ரங்கேசயம் ராஜவதர்ஹணீயம்,
ப்ராபோதகீம் யோக்ருத ஸூக்திமாலாம்
பக்தாங்க்ரிரேணும் பகவந்தமீடே.
- திருமாலை ஆண்டாள் அருளியது
மண்டங்குடியென்பர் மாமறையோர் மன்னியசீர்த்
தொண்டரடிப்பொடி தொன்னகரம் – வண்டு
திணர்த்தவயல் தென்னரங்கத்தம்மானைப் பள்ளி
யுணர்த்தும் பிரானுதித்த வூர்.
- திருவரங்கப் பெருமாள் அரையர் அருளியது

தொண்டரடி பொடியாழ்வார்
கதிரவன் குணதிசைச் சிகரம் வந்தணைந்தான்
கன இருள் அகன்றது காலையம் பொழுதாய்
மது விரிந்தொழுகின மாமலர் எல்லாம்
வானவர் அரசர்கள் வந்து வந்தீண்டி
எதிர்திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த
இருங்களிற்றீட்டமும் பிடியொடு முரசும்
அதிர்தலில் அலை கடல் போன்றுளதெங்கும்
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாயே.
- தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்

Join this channel to get access to Exclusive Content:
https://www.youtube.com/channel/UCYGG5ZFECh3T53rUoux7ETA/join

Stay Connected with us! Follow us for further updates:
► YouTube: https://www.youtube.com/kavasamtv/
► Facebook: https://www.facebook.com/kavasamkonnectfb
► Instagram: https://www.instagram.com/kavasamkonnect/

Comment