ஒவ்வொரு நாளும் ஓர் உளவியல் தூரல் எனும் இந்த நிகழ்ச்சியினூடாக கனவன் மனைவிக்கிடையிலான பிரச்சினைகளில் மிக முக்கிய விடயமான ஒருவரை ஒருவர் சகல விடயத்திலும் திருப்திப்படுத்துதல் இங்கு கூறப்பட்டுள்ளது