ஸ்ரீசெல்வ விநாயகர் கலைக்குழுவின் 30வது வள்ளிக்கும்மி அரங்கேற்ற விழா, உடுமலைப்பேட்டை, S.V.புரம் (சென்னிமலைபாளையம்) ரங்கசாமித்தேவர் திடலில் 🌧️அடை மழையிலும் விடாது நமது கலைஞர்களின் பாரம்பரிய வள்ளிக்கும்மி ஆட்டம்⛈️ (06.06.2024) வியாழன் அன்று நடைபெற்றது.
#vallikummiattam #rain #udumalpet #ssvkk #udumalaipet #kongukummi #dance #tiruppur #pollachi #vallikummi #sriselvavinayagarkalaikuzhu