விவசாயமே நமது இந்தியாவின் முதுகெலும்பு .நம் முன்னோர்கள் எத்தனையோ ஆண்டுகளாய் செய்து வந்தது இயற்கை விவசாயமே. ஒரு இயற்கை விவசாயி இயற்கையுடன் இணைந்து விவசாயம் செய்து மண்வளம், சுற்றுச் சூழ்நிலை, சுகாதாரம் ஆகியவைகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொடுப்பவன் ஆவான்.
மனிதன் இயற்கையை இயற்கையாக உழவுத் தொழிலை செய்வது இயற்கை விவசாயம். பயிர் வளர்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் நிலம்,நீர், காற்று, மற்றும் சூரிய ஒழி ஆகியவற்றின் முலம் இயற்கை வழங்குகிறது. இதுவே பயிர் வளர்சிக்கு போதுமானது.
#iyarkaivivasayam #orunkinainthapannai #nammazhvar
Video: Copyright 2022 பல்லுயிர் விவசாயம் ® Studios
Music and Lyrics: Copyright 2022 பல்லுயிர் விவசாயம் ® Studios
பல்லுயிர் விவசாயம் ®, all the characters and logos
used are the registered trademarks of பல்லுயிர் விவசாயம் Studios.