திரு.இளங்கோவன் அவர்கள் DAP க்கு இணையாக 7 வகை புண்ணாக்கு கரைசலை பயன்படுத்தி வெற்றி கண்டு இயற்கை விவசாயத்திற்கு துணைபுரிகிறார்.
இவர் கும்பகோணம் அருகில் மலையப்பநல்லூரில் பத்து ஆண்டுகளாக அய்யா நம்மாழ்வார் அவர்கள் வழியில் செயல்பட்டு வருகிறார். பல்வேறு சாதனைகளை செய்தும் வருகிறார். கால்நடை வளர்ப்பு காய்கறிகள் உற்பத்தி போன்றவைகளையும் செய்துவருகிறார்.
#தாளாண்மைவழி
#வருமானம்
#இயற்கைவிவசாயம் .