இந்த வெயில் காலத்திற்கு செடிகளுக்கு ஏற்ற இயற்கை கரைசல் கற்றாழை வைத்து செய்யலாம். இது பயிர் ஊக்கியாகவும், பூச்சிவிரட்டியாகவும், பூஞ்சைக்கொல்லியாகவும் செயல்படுகிறது.