சீசனுக்கு தயாராகும் மல்லிகை, முருங்கைக்கு உரம், பராமரிப்பு | Mogra |Murungai | Organic Fertilizer
கோடைகாலத்தில் சீசனுக்கு தயாராகும்
மல்லிகை, முருங்கை போன்ற செடிகளுக்கு உரம் மற்றும் பராமரிப்பு முறை. தொட்டியில் வளரும் செடிகளுக்கு நாளுக்கு இரண்டு முறை
தண்ணீர் கொடுப்பதும் அவசியம்.