மாடித்தோட்ட தொட்டி செடிகளுக்கு
ஈஸியாக Self Watering system அமைக்கலாம். இதனால் தண்ணீர் தரையில் வழிவது தடுக்கப்படும்.
செடிக்கு எப்போதும் தண்ணீர் கிடைத்துக் கொண்டே இருப்பதால்
கோடைகாலத்திலும் செடிகள் செழிப்பாக வளரும். செடிகளை விட்டு விட்டு வெளியூர்களுக்கு செல்வதானாலும் செடிக்கு தண்ணீர்
கிடைத்துக் கொண்டே இருக்கும்.