கோடை காலம் ஆரம்பிக்கும் இந்த நேரத்தில் தொட்டிகளில் வளரும் செடிகளுக்கு தண்ணீர் கொடுப்பது பற்றிய முக்கிய குறிப்புகள். இரண்டு முறை தண்ணீர் கொடுப்பது பற்றிய விரிவான வீடியோ நம் சேனலில் வெளியிட்டிருக்கிறேன்.அதை முதல் கமென்ட்டில் பதிவிடுகிறேன், பாருங்கள்.