உயர்தரத்தில் புவியியல் பாடத்தை ஒரு பாடமாக எடுக்கும் மாணவர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது.
இந்த வீடியோவில் புவியியல் பாடத்தில் மூன்றாம் அத்தியாயத்தில் காணப்படும் புவித்தொகுதி பற்றிய முழுமையான தெளிவை வழங்கும் வண்ணம் தொடர்ச்சியான ஒரு வீடியோ பதிவாக அமைகின்றது.
அந்த வகையில் இந்த காணொளி புவித்தொகுதி பற்றிய பாகம் இரண்டாக வளிமண்டலத்தை பூரணமாக விளக்கும் ஒரு வீடியோவாக அமைகின்றது. அந்த வகையில் வளிமண்டலம் என்றால் என்ன? அதில் காணப்படும் நான்கு படைகளும், அதில் தொடர்புபடும் செயற்பாடுகள் மற்றும் பண்புகள் முதலானவை விளக்கப்பட்டுள்ளது.
#AGYACADEMY #Atmospheric