மீன் அமிலம் பற்றிய விளக்கம் || Description of Fish Amino Acid
மீன் அமிலம் பற்றிய விளக்கம் || Description of Fish Amino Acid || Meen Amilam
மீன் அமிலம் குறித்த பல வீடியோக்களை நமது யூடியூப் சேனலில் வெளியிட்டு இருக்கின்றோம் அதிலிருந்து நமது விவசாய நண்பர்கள் நிறைய கேள்விகளை கேட்டுள்ளார் எந்த பயிருக்கு எந்த அளவில் மீன் அமிலம் தெளிக்க வேண்டும் அதை எவ்வாறு தயாரிக்க வேண்டும் இதனால் என்ன நன்மைகள் ஏற்படும் என்று பல கேள்விகளை கேட்டு இருந்தார்கள் அந்த கேள்விகள் அனைத்திற்கும் பதில் சொல்லும் விதமாக இந்த வீடியோ உங்களுக்கு வெளியிடப்படுகிறது.
மீன் அமிலம் தயாரிப்பு முதல் பயன்படுத்துவது வரை இங்கு தெளிவாக விளக்கப்படுகிறது .
மேலும் எந்தெந்த பயிருக்கு என்னென்ன அளவுகளில் மீன் அமிலம் தெளிக்க வேண்டும் என்பது பற்றியும் இங்கு விரிவாக உங்களுக்காக தந்திருக்கின்றோம்.
#fish_acid
#மீன்அமிலம்
#உயிர்நாடி