#fishaminoacidfertilizer #psrorganics #howtomakefishaminoacid #fishaminoacidintamil #fishaminoaciduses #fishaminoacidinfarming
தனது மீன் மார்க்கெட்டில் மிச்சமாகும் மீன் கழிவுகளை கொண்டு மீன் அமிலம் தயாரிக்க தொடங்கிய பி.எஸ்.ஆர் ஆர்கானிக்ஸ் நிறுவுநர் புருஷோத்தமன், விவசாயிகளுக்கும், மாடி தோட்டம் வைத்திருப்பவர்களுக்கும் மலிவான விலையில் இந்த இயற்கை உரத்தை வழங்கி வருகிறார்.
Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.