Ilaiyaraja's Symphony | சாதனைகளின் உச்சமா?
இளையராஜாவின் முதல் சிம்ஃபனி 8 மார்ச் 2025 அன்று லண்டனில் அரங்கேற இருக்கிறது. சிம்ஃபனி என்றால் என்ன? அதன் வடிவம் எப்படி இருக்கும்? அதை இயற்ற ஏன் இத்தனை மெனக்கெட வேண்டும்? இளையராஜா ஏன் இதில் அத்தனை ஆர்வம் காட்டுகிறார்?
ஒரு சேப்பியன் உரையாடல்.