“ஒரே நாடு, ஒரே மொழி என்பவர்கள் இந்தியாவின் எதிரிகள்” - MK Stalin
மலையாள மனோரமா பத்திரிகையின் 'இந்தியா 75' நிகழ்வில் இணைய வழியில் கலந்து கொண்டு உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், என் பிரியப்பட்ட மலையாள உடன்பிறப்புகளே என்று பேசத்தொடங்கி உரையாற்றினார். அவர் என்ன பேசினார் என்ற சாராம்சத்தை இந்த காணொளியில் பார்ப்போம்.
#MKStalin #MKStalinspeech #Kerala
Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter - https://twitter.com/bbctamil