நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெருகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள்அவர்களது லாபம் நஷ்டம் என்ன அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றி முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது வில்லேஜ் தமிழா வில்லேஜ் youtube channel லில் வெளியிடப்படும், கிராமத்து மண்வாசனையை அப்படியே village thamizha village Youtube channel லில் காணலாம்.
Channel name : VILLEGE THAMIZHA VILLAGE
உங்கள் விவசாயம் சார்ந்த வீடியோக்கள் பதிவிட நீங்கள் தொடர்புக்கொள்ளவேண்டிய போன் நம்பர்: 9952835052 என்ற நம்பருக்கு தொடர்புக்கொள்ளுங்கள்.
Gmail:villagethamizhavillage@gmail.com