MENU

Fun & Interesting

தவக்கால தியானப் பாடல் | New Lent Season Song | #tamilchristiansong

Cecilia Studios 7,015 lượt xem 6 days ago
Video Not Working? Fix It Now

#lentseasonsong #christiantamilsongs #responsorial_hymns_catholic #gospelmusic #worshipmusic #christianmusic #christianmelodysongs #christiansong #thiyanapadal #tamillentsong #newchristiandevotionalsong #newlentseasonsong #latestchristiandevotionalsongs #latestchristiansong #latesttamilchristiansong #christiandevotionalsong #christiandevotionalsongtamil #indianmusic #tamilworshipsongs #tamilworshipmedley
Song Production - Cecilia Studios Palani
Sung by - Nancy Jerold
@sahayarajamal @ceciliastudios 9842787982

Song Lyrics in Tamil

ஏழில்லை எழுபதில்லை இயேசுநாதா – 2 இந்த
ஏழைக்குந்தன் கருணைக்கெந்த அளவுமே இல்லை
ஏழில்லை எழுபதில்லை இயேசுநாதா

அன்பே நீயென்றாய் அந்த அன்பில் நான்வாழ
அருளை நீதந்தாய் வாழ்வின் பொருளைக்காண்பித்தாய் - 2
அன்பும் அருளும் ஆனவனாய் உலகில் வாழ்ந்து - 2
முன் சென்றாய் ….முன் சென்றாய்

பிறரை நேசித்தால் நீயும் என்னில் வருகின்றாய்
பகைமை மன்னித்தால் என்னை வளமை செய்கின்றாய் - 2
மீட்பைக் காணும் பாதையிலே நானும் செல்ல - 2
முன்சென்றாய் …… முன்சென்றாய்

புதிய தவக்காலப்பாடல்
தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்
கிறிஸ்தவ பாடல்கள்
தவக்கால பாடல்கள்
புதிய கிறிஸ்தவ பாடல்கள்
கிறிஸ்தவ தமிழ் பாடல்கள்
தியானப்பாடல்
திருப்பாடல்கள்
காணிக்கைப்பாடல்
திருவிருந்துப்பாடல்கள்
புனித வியாழன் பாடல்
குருத்தோலை ஞாயிறு பாடல்கள்
Tamil Christian Songs
New Lent Season Songs
Tamil Lent Songs
New Christian Songs
thavakala padalkal
puthiya thavakala padal

Comment