வீட்டில் பயன்படுத்த முடியாமல் போகும் மளிகை பொருட்கள், பழங்கள், காய்கறிகள் அனைத்தையும் உரமாக மாற்றலாம். இந்த வீடியோவில் வீணாகிய பாசிப்பருப்பை வைத்து உயிர் உரம் செய்யும் முறை விளக்கமாக தரப்பட்டுள்ளது.