MENU

Fun & Interesting

Sister Idhaya Pushpa James Testimony | கைவிடப்பட்ட பெண்ணின் சாட்சி | Christ Calling TV

Christ Calling Tv 5,957 lượt xem 1 month ago
Video Not Working? Fix It Now

CHRIST CALLING TV PRODUCTION
சகோதரி இதய புஷ்பா ஜேம்ஸ் சாட்சி | Testimony of the Abandoned Woman | கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சி

நான் ஒரு Roman catholic குடும்பம் இயேசுவை அறிந்தும் அறியாமல் வாழ்ந்து வந்தோம் எனக்கு திருமணம் நடந்து ஐந்து வயது குழந்தைருக்கும் பொது என் கணவர் என்னை கைவிட்டு பிரிந்து சென்று விட்டார் அப்பொழுது நான் ஆதரவற்ற நிலையில் என்ன செய்வது என்று நடுத்தெருவில் நின்றேன் அப்பொழுது என்னை சந்தித்தார் இப்பொழுது நான் இந்த உலகை ஜெயித்து சினிமா துறையில் ஏசு என்னை சுவிசேஷம் சொல்லத்தக்கதாக உயர்த்தி வைத்த என் இயேசுவுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இந்த வாய்ப்பினை கொடுத்த என் இயேசுவுக்கும் கோடான கோடி ஸ்தோத்திரம் மேலும் கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சிக்கும் நன்றி

I was born into a Roman Catholic family and lived without truly knowing Jesus After my marriage when my child was five years old my husband abandoned me and left At that moment feeling completely helpless and not knowing what to do I stood in the middle of the street But that was when He found me

Now I have overcome the world, and in the film industry Jesus has lifted me up to be a witness to His gospel I give millions and millions of thanks to my Lord Jesus for this opportunity I also extend my heartfelt gratitude to Christ is Calling television for their support

அன்பான கிறிஸ்து அழைக்கிறார் டிவி நேயர்களே இந்த சாட்சி மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் இந்த CHRIST CALLING TV உங்கள் ஜெபத்தாலும் பொருளாதாரத்தாலும் ஆசீர்வதியுங்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக

Dear Christ calling TV Viewers if you have been blessed by this witness This CHRIST CALLING TV Bless you with your prayers and economy May the Lord bless you even more

Pray for all people of all nations and all backgrounds

#christcallingtv #youtube #google #testimony #jesus #witness

Contact us for further Communications
WhatsApp : +91 7200713563

ஜீவனுள்ள சாட்சிகளை உலகிற்கு தெரியப்படுத்த நாம் இணைவோம்
SUPPORT CHRIST CALLING TV

OUR BANK DETAILS
Bank name: HDFC BANK
Account Name: C.Geetha
Account Number : 50100176192347
Branch: B Narayanapura
IFSC Code: HDFC0004210
Account Type: SB
Swift Code: HDFCINBBXXX

Mobile: +91 7200713563
Email Id: christcallingtv@gmail.com

Comment