வைரம் வாங்குவது எப்படி? பாதுகாப்பது எப்படி? Smart Dimonds -அதிபர்கள் அருணாசலம், ராம்நாத்- நேர்காணல்
வைரம் என்பது அதிர்ஷ்டத்தின் அடையாளம். திருமணங்கள் மற்றும் சுப விழாக்களுக்கு வைரம் வாங்கும் பொழுது கவனிக்கவேண்டிய முக்கிய அம்சங்கள் என்ன? எப்படி நல்ல வைரத்தைத் தேர்ந்தெடுப்பது, இதில் வைர வியாபாரிகளின் பங்கு என்ன? நாம் வாங்கியுள்ள வைரத்தின் மதிப்பை எப்படி அறிந்து கொள்வது, வைர நகைகளை எப்படி பாதுகாக்கவேண்டும்? ஒரு இடத்தில் இருந்து அடுத்த இடத்துக்கு எடுத்துச்செல்லும் பொழுது எப்படி எடுத்துச்செல்லவேண்டும் போன்ற பயனுள்ள தகவல்களை ஸ்மார்ட் டைமண்ட் அதிபர்கள் விளக்குகின்றார்கள்.
#Smartdimonds #Howtobuydimonds #viram