MENU

Fun & Interesting

நகரத்தார் சமூகத்தில் இன்றைய பிரச்னைகளுக்கு காரணம் யார்? திருமணம் காலதாமதம், மணமுறிவு, - விவாத மேடை

Nattukottai Nagarathar Tv 62,867 lượt xem 4 years ago
Video Not Working? Fix It Now

நாட்டுக்கோட்டை நகரத்தார் டிவியில் வெளியாகியுள்ள இந்த நிகழ்ச்சி கடந்த 2019 வருடம் பட்டினத்தார் திருவிழாவில் திருக்கல்யாண நிகழ்வில் பதிவு செய்யப்பட்டது. பட்டினத்தார் திருக்கல்யாணத்தில், நம் நகரத்தார் திருமணம் ஏன் காலதாமதம் ஆகின்றது, மணமுறிவுக்கு காரணம் யார் என்பதை இந்த விவாதமேடையில் ஆச்சிமார்களும், செட்டியார்களும் அலசி ஆறாய்கின்றார்கள். பொதுவாக நமது விருந்தில் ஏழு பலகாரங்கள் வரை பரிமாறப்படுவதுண்டு, ஆனால் இன்று யார் அதையெல்லாம் சாப்பிடுகின்றார்கள்? இலையில் தான் வீணாகப்போகின்றது. வெட்டி வீராப்புக்காக உணவை வீணாக்கலாமா? பெற்றோரை முதியோர் இல்லத்தில் விட்டு விட்டு அவர்களுக்கு பிற்காலத்தில் படைப்பதால் என்ன பயன்? ஏன் திருமணம் காலதாமதம் ஆகின்றது. அதற்கு காரணம் யார்? என்பது போன்ற பல வசங்கள் இந்த கானொலியில் இடம் பெறுகின்றது.
Nattukottai Nagarathar Tvயை தொடர்பு கொள்ள +91 8608008999 - 9176696136
#Nattukottainagarathartv #Chettinadtv #செட்டிநாடுடிவி

Comment