MENU

Fun & Interesting

'Summer-ல 6 மாசத்துக்கு தண்ணியே தேவைப்படாது’ - சீதாப்பழ விவசாயத்தில் புதுமைகளை செய்யும் விவசாயி

BBC News Tamil 115,948 lượt xem 2 weeks ago
Video Not Working? Fix It Now

மஹாராஷ்டிராவின் பார்ஷியைச் சேர்ந்தவர் நவ்னாத் கஸ்பேட். இந்தியாவில் சீதாப்பழ விவசாயத்தில் முதல் முறையாகக் காப்புரிமையைப் பெற்றவராக இவர் அறியப்படுகிறார்.

2019 ஆம் ஆண்டில் மத்திய அரசின் தாவர வகைகள் மற்றும் விவசாயிகளின் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இவரின் கண்டுபிடிப்பான NMK Gold வகை சீதாப்பழம் காப்புரிமை பெற்றது.

காஸ்பேட்டின் பண்ணையில் இருந்து பழங்கள் இந்தியா முழுவதும் சந்தைகளுக்கு அனுப்பப்படுகின்றன. துபாய், மஸ்கட் மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளுக்கும் அவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

#Farming #Fruits #Farmer

To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N
Visit our site - https://www.bbc.com/tamil

Comment