MENU

Fun & Interesting

swayamvara parvathi mantra in tamil 108 Times ஸ்வயம்வர பார்வதி மூல மந்திரம் திருமண தடை நீக்கும்

Nimalar Arul 210,717 lượt xem 2 years ago
Video Not Working? Fix It Now

திருமணம் விரைவில் கைகூட

ஸ்வயம்வர பார்வதி மூல மந்திர ஜபத்தின் மகிமை
• துர்வாசர் அருளியது.
• பார்வதியினால் பரமசிவனை மணக்க முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.
• காயத்ரி மந்த்ரத்திற்கு இணையானது. (காயத்ரி மந்த்ரம் 24 அட்சரங்களால் ஆனது. ஸ்வயம்வரபர்வதி மந்த்ரம் 48 அட்சரங்களால் ஆனது.)
• அணைத்து திருமண தடைகளையும் தகர்த்து, திருமணம் விரைவில் நடப்பதற்கான ஒரே மந்திரம்.
• காதல் திருமணம் நடைபெற தடங்கல்கள் இருப்பினும் அத்தனையும் நீக்கி காதல் திருமணம் நடைபெற உதவி புரியும் ஒரு உத்தம மந்திரம்
• மேலும் கணவன் மனைவி ஒற்றுமைக்கும், அந்நியோன்யம் வளரவும், விவாகரத்து ஆகாமல் தடுக்கவும், குழந்தை பாக்கியம் அருளவும் வல்லது.

#swayamvarapravatimantra #NimalarArul #marriagepariharam


ஸ்வயம்வர பார்வதி மூல மந்திரம்

“ஓம் ஹ்ரீம் யோகினீம் யோகினி
யோகேஸ்வரி யோக பயங்கரி
ஸகல ஸ்தாவர ஜங்கமஷ்ய
முக ஹ்ருதயம் மம வசம்
ஆகர்ஷ ஆகர்ஷாய நமஹ:

பொருள் :

ஓ பார்வதி தேவியே, தூய்மையானவளும், சிவபெருமானிடம் இடைவிடாது அன்புடன் இருப்பவளே,
என் மனதிற்கு பிடித்த மற்றும் என்னை அன்பில் பிணைக்கும் சக்தியாக திகழும் தகுந்த வாழ்க்கை துணையை  எனக்கு அருள்வாயாக.

திருமண தடைகள் அனைத்தும் நீங்கி, விருப்பம்போல் வாழ்க்கை துணை கண்டிப்பாக கிடைக்கும்.

திருமணம் மட்டுமின்றி, தம்பதி ஒற்றுமை, விவாகரத்து ஆகாமல் தடுக்கவும், குழந்தை பாக்கியதிற்கும் ஸ்வயம்வர பார்வதி மூல மந்த்ரம் சிறப்பான பலன் அளிக்கும்.

பார்வதி தேவியின் கருணையினாலும் அருளினாலும் இங்கு வந்திருக்கும் உங்களுக்கு அணைத்து தடைகளையும் தகர்த்து நீங்கள் தற்போது ஈடுபட்டிருக்கும் முயற்சியில் வெற்றி பெற ஸ்வயம்வர பார்வதி தேவி கண்டிப்பாக அருள்புரிவார்.

thirumana dosham pariharam

Comment