#Partnership தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் அரசே மது விற்பனை செய்கிறது. பகல் 12 முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் கடைகளில் மது விற்கப்படுகிறது.
இதன்பின் மதுக்கூடங்களில் நள்ளிரவு 12 மணி வரை கூடுதல் விலைக்கு மது வகைகள் விற்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் சென்னையில் ஓட்டேரி, புளியந்தோப்பு, பேசின்பாலம் உள்ளிட்ட வடசென்னையின் பல பகுதிகளில் இன்னொரு முறையிலும் மது விற்பனை நடக்கிறது.#Tasmac #LiquorSale #Chennai #OnlineShopping