MENU

Fun & Interesting

THE UNSEEN POWER, ஆசிரியர்: மோ.க.காந்தி, (தொகுப்பு: ஜக் பர்வேஸ் சந்தர்) - திரு K.S.கணேசன்

VIJAYAN G 116 lượt xem 5 days ago
Video Not Working? Fix It Now

காந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர் வட்டத்தில் 19.02.2025 அன்று புத்தகம்: THE UNSEEN POWER, ஆசிரியர்: மோ.க.காந்தி, (தொகுப்பு: ஜக் பர்வேஸ் சந்தர்)

பேசுபவர்: திரு K.S.கணேசன்

காந்தி கல்வி நிலையம், தக்கர் பாபா வித்யாலயா வளாகம், 58 வெங்கட்நாராயணா சாலை, தி.நகர், சென்னை – 600017

நூல் பற்றி:
இந்நூலில், கடவுள் நம்பிக்கை, பிராத்தனைகளின் பலன், கடவுளும் காங்கிரசும், தனது இடையறாத பணி (Mission), இயற்கைப் பேரிடரும் கடவுள் நம்பிக்கையும், விக்கிரக ஆராதனை முதலியவற்றை குறித்தெல்லாம் மகாத்மா காந்தியடிகளின் ஆழமான கருத்துகள் ஜக் பர்வேஸ் சந்தர் அவர்களால் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. இந்நூல், முதன் முதலாக 1937-ஆம் ஆண்டு வெளியானது. இதன் நான்காவது பதிப்பு 1944-ஆம் ஆண்டு லாகூரில் இருந்த Indian Printing Works பதிப்பகத்தார் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலின் சிறப்பு குறித்து அவ்வமயம் வெளிவந்த நாளிதழ்கள், குறிப்பாக The tribune, Civil and Military Gazette, The searchlight, IllustrateWeekly,Sunday Times, Sunday standard, Indian express, The Hindu, Ceylon Observer ஆகியவை தத்தம் விமர்சனங்களில் புகழ் மாலை சாற்றியுள்ளன. இந்நூலின், தொகுப்பாசிரியர் ஜக் பர்வேஸ் சந்தர் அவர்களின் தொகுப்பில் “Teachings of Mahatma Gandhi”, “Tagore & Gandhi Argue” மற்றும் “Ethics of Fasting” ஆகிய நூல்களும் வெளி வந்துள்ளன.

பேச்சாளர் பற்றி:
ஓய்வு பெற்ற வங்கி ஊழியரான திரு K.S.கணேசன் அவர்கள், கனரா வங்கி ஊழியர்கள் சங்கத்தில் தமிழ்நாடு மாநில கமிட்டியில் உதவி செயலாளராக பணியாற்றியவர். இவரது மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் ஜனசக்தி இதழில் வெளிவந்துள்ளன. இதற்கு முன்னர், புதன் வாசகர் வட்டத்தில் “தண்டி யாத்திரை”, “தோழர் காந்தி”, “காந்தி ஒரு புதிர்?”, “அரிஜன அய்யங்கார்”, “நெடுவழி விளக்குகள்”, “அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும்” மற்றும் “Waiting for the Mahatma” ஆகிய நூல்களை அறிமுகம் செய்து பேசியிருக்கிறார்.

#theunseenpower #gandhi #காந்திகல்விநிலையம் #gandhistudycentre #விஜயன் #vijayan #கணேசன்
Check all the videos on the playlist:
.
.
For business inquiry: vijayangyt@gmail.com
.
CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile.

Be the first person to view the latest video 🎬,
Subscribe to VIJAYAN YouTube channel: http://bit.ly/VIJAYANSUBSCRIBE

Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UCmJJk_Dr6Gk_tE2iHx43Otg/join

Follow me on Youtube 📽️
►► http://bit.ly/VIJAYANYOUTUBE

Follow me on Facebook 👍
►► http://bit.ly/VIJAYANFB

Follow me on Twitter 💙
►► http://bit.ly/VIJAYANTWEETS

Comment