எல்லாவித பிரச்சனைகளுக்கும் தீர்வு - திருப்புகழ் | Thiruppugazh is the solution for all our problems
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழைப் பற்றி சிறு முன்னோட்டமாக இந்தப் பதிவு அமைந்துள்ளது. அருணகிரிநாதர் வரலாறு, அவர் எப்படி திருப்புகழ் எழுத ஆரம்பித்தார்? அவருக்கு முருகன் அருளிய விதம், திருப்புகழ் எதற்காக படிக்க வேண்டும் என்று பல்வேறு கேள்விகளுக்கு திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
- ஆத்ம ஞான மையம்