MENU

Fun & Interesting

அல்சர்/வயிற்றுப்புண் குணமாக செய்ய வேண்டியவை & சிகிச்சைகள். Ulcer Part 3: Treatment & Prevention.

Doctor Ramkumar Talks 304,081 lượt xem 5 years ago
Video Not Working? Fix It Now

அல்சர்/ இரைப்பை புண் /வயிற்று புண்/குடல் புண்கள் குணமாக நீங்கள் செய்ய வேண்டியவை & அல்சர் சிகிச்சைகள்- தமிழில்! Stomach Ulcer Part 3.

How to prevent, treat, cure and heal peptic ulcer- Scientifically explained in Tamil Language. Dr. ராம்குமார். Dr Ramkumar, Senior Laparoscopic/ Endoscopic & General Surgeon.

அல்சர் பகுதி 3:
வயிறு/ குடல்/ இரைப்பை புண்கள் குணமாகுமா?
குணமாக என்ன செய்ய வேண்டும்?
மீண்டும் அல்சர் வருமா?
அல்சர் வராமல் தடுப்பது சாத்தியமா? எப்படி?
Prebiotics/ Probiotics என்பது என்ன?
தூக்கம் இன்மை, புகையிலை, மது அருந்துதல் Vs அல்சர்.மருத்துவம் & அறுவை சிகிச்சைகள்.
அல்சர் வராமல் தடுக்கும் முறைகள்.

Peptic ulcer Part 3:
Is stomach ulcer curable? How to cure peptic ulcer? Will ulcer recur after treatment? How to prevent stomach ulcers?
Foods to take / avoid.
Smoking, alcohol, stress, sleep Vs Ulcer.
Prebiotics & Probiotics. How do they help?
Antibiotics for stomach ulcer & Helicobacter pylori treatment.
How long you should take ulcer therapy?
Surgery for peptic ulcer complications.

அல்சர் -பகுதி 1, https://www.youtube.com/watch?v=5ahjpCCGYu8
Stomach ulcer in Tamil Part 1: இரைப்பை குடல் புண்கள் வர முக்கிய காரணங்கள் என்ன? ஏன், எதனால் அல்சர் உருவாகிறது? எளிய தமிழில்!

கேஸ்/ உப்புசம்/ வயிறு வலி/ நெஞ்சு எரிச்சல் / நெஞ்சு கரிப்பு எப்படி உண்டாகிறது?

HCl அமிலம், h.pylori பாக்டீரியா, வலி மருந்துகள், பெப்சின் நொதி, புகை, மது/குடிப்பழக்கம், அதிக மன அழுத்தம்- அல்சர் வரத்தூண்டும்!

அல்சர் பகுதி 2: https://youtu.be/_Mqq1Td3bOM
Stomach ulcer in Tamil Part 2/Dr Ramkumar: இரைப்பை குடல் புண்கள்: 9 அறிகுறிகள் என்ன? அல்சர் கண்டுபிடிப்பது எப்படி? எளிய தமிழில்!

வயிற்று வலி, வாந்தி, உப்புசம், ஜீரண கோளாறு, உடல் எடை குறைதல், நெஞ்சு/ வயிறு எரிச்சல், உணவு/ சாப்பாடு விழுங்க வலி/ சிரமம், அல்சரால் நெஞ்சு வலி, ரத்த சோகை போன்ற அல்சர் அறிகுறிகள் ஏன், எப்படி, எப்போது ஏற்படுகிறது?
அல்சர் குடல் இரைப்பை புண்களை கண்டுபிடிப்பது எப்படி? எண்டாஸ்கோப்பி எதற்காக செய்வது?

அல்சர் பகுதி 4: இயற்கை முறையில் அல்சர்/ வயிற்று புண்/ குடல் புண் வராமல் தடுக்க& குணமாக்க - நீங்கள் உண்ணவேண்டிய 10 உணவுகள்! ULCER PART 4: 10 foods that can prevent/cure Stomach Ulcers!

Keep watching friends. You will have 5 episodes on Ulcers!
அல்சர் பற்றி முழுதும் தெரிந்து கொள்ள 5 விடீயோக்களையும் தொடர்ந்து பாருங்கள்.

டாக்டர் ராம்குமார்
தொடர்புக்கு தொலைபேசி : 93618 29185 (10am -5pm)

மேலும் விடியோக்கள், நமது சேனல்-இல் இருந்து..

Colorectal Cancer பெரும் குடல் புற்று நோய்.
https://www.youtube.com/playlist?list=PL4Fkuj_DRAQ5XEslbfHLdujq7OLjf05TV

FIBER BENEFITS நார்ச்சத்தின் முக்கியத்துவம்.
https://www.youtube.com/playlist?list=PL4Fkuj_DRAQ7hLv8cA7WgR15RNtyLnrCt

GAS TROUBLE கேஸ் பிரச்சினை.
https://www.youtube.com/playlist?list=PL4Fkuj_DRAQ7BcVecqK2yxZRb_9vsAAP3

Jaundice மஞ்சள் காமாலை.
https://www.youtube.com/playlist?list=PL4Fkuj_DRAQ7TMo0G7PTHIs4t0OUuuoub

Breast Pain & Swellings மார்பகங்கள் கட்டிகள், வலி.
https://www.youtube.com/playlist?list=PL4Fkuj_DRAQ4l7vcU2HorPklehTOH3a6V

மலச்சிக்கல் CONSTIPATION குணமாக வேண்டுமா?
https://www.youtube.com/playlist?list=PL4Fkuj_DRAQ6fM7ZglzjZo8lgm_-MES7D

அல்சர் குணமாக ULCER & CURE.
https://www.youtube.com/playlist?list=PL4Fkuj_DRAQ68_gMLKnmwlShwuH06kRz7

PILES மலத்தில் ரத்தம் & பைல்ஸ் விடியோக்கள்.
https://www.youtube.com/playlist?list=PL4Fkuj_DRAQ7Y5Y0bPzlhMvjWgOwHIhhv

LIVER கல்ஈரல்
https://www.youtube.com/playlist?list=PL4Fkuj_DRAQ6NyqWKI8knRR-N4X75L2Nf

GERD நெஞ்சு எரிச்சல்/கரிப்பு ACIDITY தொந்தரவுகள்
https://www.youtube.com/playlist?list=PL4Fkuj_DRAQ6A4mDnBfvF5J2-X_oLfBVg

வாய் புண்கள் Mouth ulcers
https://www.youtube.com/playlist?list=PL4Fkuj_DRAQ7CPkT_EWQN6cKdwpGrrU16

நோய் எதிர்ப்பு சக்தி IMMUNITY
https://www.youtube.com/playlist?list=PL4Fkuj_DRAQ4xl0ghe2_s7FmKDv2BrqGq

ரத்த சோகை ANEMIA
https://www.youtube.com/playlist?list=PL4Fkuj_DRAQ6gAiX2EYrmZF4Gut33ML9Z

இரைப்பை புற்றுநோய் அறிகுறிகள் & தடுப்பு முறைகள்.
https://www.youtube.com/playlist?list=PL4Fkuj_DRAQ5BwLDRmfZDHcM_JXWFCKjp

கர்ப்பப்பை கட்டிகள்/ மாதவிலக்கு.
https://www.youtube.com/playlist?list=PL4Fkuj_DRAQ6WrWH_TwU4AAjl37w1Nbtw

தீராத வயிற்று வலி/ அடிக்கடி வயிறு வலி / CHRONIC ABDOMEN PAIN
https://www.youtube.com/playlist?list=PL4Fkuj_DRAQ6YOuMC3zJcNuHSLAnsBoyU

தைராய்டு பிரச்சினை/கட்டிகள்- THYROID
https://www.youtube.com/playlist?list=PL4Fkuj_DRAQ4NamRDIjBV75mdF6tUlByI

CANCER புற்றுநோய் விடீயோக்கள்
https://www.youtube.com/playlist?list=PL4Fkuj_DRAQ5D0vn_nI4pMXJzmZC--bRg

CANCER FAQ 1 2 3
https://www.youtube.com/playlist?list=PL4Fkuj_DRAQ6WfTTyH5UDTGals0vD5gzv

SCOPIES எண்டாஸ்கோப்பி/ லேப்ராஸ்கோப்பி
https://www.youtube.com/playlist?list=PL4Fkuj_DRAQ7-VFvfyeMXKuFuf_X-OsRF

Disclaimer: The intention of the channel Doctor Ramkumar Talks is just to create a basic awareness to the general public & audience. The content & views expressed in this channel is not intended nor recommended as a substitute for medical advice, diagnosis, or treatment. Always seek the advice of your own physician or other qualified health care professional regarding any medical questions or conditions!

Comment