MENU

Fun & Interesting

புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே இங்கு வர முடியும்!! Vellai Vinayagar Temple Thiruvalanchuzhi

Aalayam Selveer 14,418 lượt xem 1 year ago
Video Not Working? Fix It Now

Vellai Vinayagar Temple Kumbakonam, Thiruvalanchuzhi Temple History in Tamil, Swetha Vinayagar Temple, Thiruvalanjuli Temple, Thiruvalanjuli Sivan Temple, Thiruvalanchuzhi Vellai Vinayagar Temple, Thiruvalanchuzhi Vinayagar temple Timings, Kumbakonam to Thiruvalanchuzhi Distance,Thiruvalanchuzhi Swetha Vinayagar Temple, Thiruvalanchuzhi Nathar Temple, Kabartheeswarar Temple, திருவலஞ்சுழி சுவேத விநாயகர், கபர்தீஸ்வரர் கோயில், திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில், திருவலஞ்சுழி விநாயகர், திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர், திருவலஞ்சுழி கோயில், திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் கோயில், திருவலஞ்சுழி கோவில், Padal Petra Temple, Padal Petra Sthalams, பாடல் பெற்ற ஸ்தலங்கள், பாடல் பெற்ற சிவாலயங்கள், தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்.

Thiruvalanchuzhi Temple (அருள்மிகு பெரிய நாயகி அம்மன் சமேத திருவலஞ்சுழி நாதர் திருக்கோயில், திருவலஞ்சுழி. (தேவாரம் பாடல் பெற்ற கோயில்)) Thiruvalanjuli Kabartheeswara Temple, Padal Petra Temple(THIRUVALASUZHI PILLAIYAR KOVIL SHRI VELLAI PILLAIYAR KOVIL) - https://maps.app.goo.gl/G2b17ksopsXpqmLC9

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இந்த திருக்கோவில் அமைந்துள்ளது, கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் சுமார் 6 கிமீ. தொலைவிலும், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த திருத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து நகர பேருந்து வசதி உள்ளது.

Swetha Vinayagar Temple Timings: திருவலஞ்சுழி சுவேத விநாயகர்(திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் திருக்கோவில்/கபர்தீஸ்வரர் திருக்கோயில்) தினமும் காலை 07.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையும், மாலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடை திறந்திருக்கும்.

திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் திருக்கோவில், ஆலய அர்ச்சகர், திரு. கபர்தீஸ்வரர் சிவாச்சாரியார் 94430 92442

Vellai Vinayagar Temple Kumbakonam Contact Number: அருள்மிகு திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் திருக்கோவில் ஆலய அர்ச்சகர், திரு. கபர்தீஸ்வரர் சிவாச்சாரியார் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 94430 92442

https://whatsapp.com/channel/0029Va7OyCt0gcfIYmSTYm1T இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!!

#aalayamselveer #thiruvalanjuli #thiruvalanchuzhinathar #Kabartheeswarar #vellaipillaiyar #vellaivinayagar #swethavinayagar #kumbakonam #nageswaran #nageswaraswamy #sarpadosha #nagadosha #shivantemple #ancienttemples #sivan #siva #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples #padalpetratemple #padalpetrasthalam #choladynasty #tanjoretemple #thanjavur #thanjavurtemple #cholan #cholakingdom #parigarangal #pariharamtamil #pariharamintamil #parigaram #pariharam #kumbakonam #kumbakonamtemples #kumbakonamnews

Comment