.
●
ஆதியே துணை
னமஸ்காரம்,
சிங்ஙமொத்த திடத்தமெய் சிந்நையராகிய னமது குலதெய்வம் பிரம்மப் பிரகாச மெய்வழி சாலை ஆண்டவர்கள் திருவருளால் "வைராக்கிய திடசித்தம்" என்ற தலைப்பில் மெய்வழி குணசேகர முதலியார் அண்ணா அவர்கள் ஆற்றிய முத்திப்பேருரையை இக் காணொளியில் *ஆடியோ* னிகழ்ச்சியாக கேட்டுப் பயன் பெறலாம்.
1. கலக காலத்து மெய்ஞ்ஞான கட்குடிப்பா என்ன என்பது பற்றியும்,
2. ஞான சங்ஙு - கொடிப்பாடல் மூலம் தெய்வம் அவர்கள் னமக்கு அளிக்கும் எச்சரிக்கை பற்றியும்,
3. இறுதிவரை மெய்வழி பாதையில் செல்ல னமக்குத் தேவை முழு வைராக்கிய திடசித்தமே என்பது பற்றியும், பகிர்ந்நு கொள்கிறார்கள்.