MENU

Fun & Interesting

"தன்னறிவில் சாராதே" - மெய்வழி குணசேகர முதலியார் அவர்கள் (Year:2015|ErodeSabai)

Video Not Working? Fix It Now

. ●
ஆதியே துணை

தனிகைமணி குமார குபேர அனந்நர் குல தெய்வமாகிய னமது குலதெய்வம் அவர்களின் கருணையினால் "தன்னறிவில் சாராதே" என்ற தலைப்பில் மெய்வழி குணசேகர முதலியார் அவர்கள் முத்திப்பேருரை ஆற்றினார்கள்.

அவற்றில் சில முத்துக்கள்:

1. மெய்வழிக்கு வந்ந னாம் ஆதிசிவத்தின் திருக்கரத்தில் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும்,

2. மெய்வழியை பின்பற்றி வரும் மக்களை வேறு திசையில் திருப்ப ஆட்டுத் தோலை போர்த்திக் கொண்டு ஓனாய்கள் ஆட்டுப்பட்டியில் இருப்பது போல, பொய் போதகர்கள் இருப்பார்கள். அவர்களிடம் சிக்காமல் னாம் எப்படி தப்புவிக்க வேண்டும் என்பது பற்றியும்,

3. ஆசானாகிய னம் தெய்வ அறிவில் னில்லாமல் னாம் தன்னறிவில் சார்ந்நு மெய்வழியில் புழங்ஙினால் னரகமே கதி என்பதையும் ஆணித்தரமாக பகிர்ந்நு கொள்கிறார்கள்.

=====================
ஈரோடு கிளைச்சபை

Comment