MENU

Fun & Interesting

காரடையான் நோன்பு குடும்பத்தில் இழந்த செல்வங்கள் மீண்டும் வீடு வந்து சேரும் karadaiyan nombu 2024

DrSTAR ANAND RAM 12,163 lượt xem 1 year ago
Video Not Working? Fix It Now

காரடையான் நோன்பு குடும்பத்தில் இழந்த செல்வங்கள் மீண்டும் வீடு வந்து சேரும் karadaiyan nombu 2024

தீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு வீட்டில் உள்ள ஆண்களுக்கு பணம் பெருகும்

ஆனந்த வணக்கம்

குடும்பத்தில் இருக்கும் அனைத்து பிரச்சினைகளும் சரியாக கணவன்-மனைவிக்குள் சண்டை வராமல் இருக்க குழந்தை பாக்கியம் கிடைக்க ஒவ்வொரு பெண்ணும் முக்கியமாக இருக்க வேண்டிய விரதம் தான் காரடையான் நோன்பு. எவ்வாறு விரதம் இருக்க வேண்டும் என்பதை முழு வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

This fasting clears all your family problems and conflicts between husband and wife.

For more details: 78688 68899

#காரடையான்நோன்பு #சுமங்கலி #tamil #spiritualtips

Comment