#ஈஷா_விவசாய_இயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming
முக்கோண முறையில் வாழை நடவு செய்வது எப்படி?
வணக்கம்,
இன்று #தஞ்சாவூர்_நெடாரில் உள்ள ஈஷா விவசாய பண்ணையில், #முக்கோண_வடிவ_நடவு முறையில் #வாழை_சாகுபடி செய்வதற்காக மார்க் செய்யப்பட்டது. இது விவசாயிகளுக்கு உதவும் படி வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்து முக்கோண வடிவ வாழை நடவு முறையை நீங்கள் கற்றுக்கொள்ளலாம், மேலும் முக்கோண வடிவ நடவு முறை வாழைக்கு மட்டுமல்லாது மரப்பயிர்களுக்கு பயன்படுத்தலாம்.
இந்த முக்கோண வடிவ நடவு முறையினால் நடவு செய்த வாழையின் எண்ணிக்கை அதிகரிக்கிறது, இதனால் மகசூலும் அதிகரிக்கிறது.
நன்றி
ஈஷா விவசாய இயக்கம்
Click here to subscribe for Isha Agro Movement latest Youtube Tamil videos:
https://www.youtube.com/channel/UCtYf...
Phone: 8300093777
Like us on Facebook page:
https://www.facebook.com/IshaAgroMovement/