வாழையில் நடவு முதல் அறுவடை வரை நாம் கடைப் பிடிக்க வேண்டிய சூட்சுமங்களையும், களை இல்லாமல் அதை பராமரிக்கும் முறைகளைப் பற்றியும் இந்த வீடியோவில் காணலாம்.#ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming