#ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming
வாழை குறித்த நமது தொடரின் நிறைவுப் பகுதியில் கதளி, மொந்தன் மற்றும் கற்பூரவள்ளி ஆகிய வாழை வகைகளை சந்தைப்படுத்துதல் குறித்து காணலாம். பணப் பயிரான வாழையில் பண்டிகை மற்றும் வரத்து குறைவான காலங்களில் அறுவடை காலத்தை முன்கூட்டியே திட்டமிட்டு நடவு செய்தால் அதிக வருமானம் பெறலாம்.