MENU

Fun & Interesting

வெற்றிபெற்ற வாழை விவசாயியுடன் ஒரு பயணம்...

Save Soil - Cauvery Calling 55,434 lượt xem 5 years ago
Video Not Working? Fix It Now

#ஈஷா_விவசாய_இயக்கம் #IshaAgroMovement #naturalfarming

#இயற்கை_விவசாயி திரு.பிரதாபன் அவர்களின், பண்ணை பார்வையிடலின் போது,
ஈஷா விவசாய இயக்கதின் #முன்னோடி_விவசாயி திரு.சரவணன் அவர்கள் உயிர் மூடாக்கு தட்டப்பயிர் விதைப்பில் கவனிக்க வேண்டிய வழிமுறைகளையும், #வாழை_விவசாயத்தில் பராமரிப்பு பற்றிய ஆலோசனைகளையும், இயற்கை விவசாயி திரு.பிரதாபன் அவர்களுக்கு வழங்குகிறார். திரு. பிரதாபன் அண்ணன் அவர்கள் இரசாயன விவசாயத்தில் தனக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் தற்போது செய்து வரும் இயற்கை முறை விவசாயத்தில் தனக்கு ஏற்பட்டு வரும் நன்மைகள் பற்றியும் நம்மிடம் இந்த வீடியோ பதிவு மூலம் தன் அனுபவங்களை பகிர்கிறார்.

Click here to subscribe for Isha Agro Movement latest Youtube Tamil videos:
https://www.youtube.com/channel/UCtYf...

Phone: 8300093777

Like us on Facebook page:
https://www.facebook.com/IshaAgroMovement/

Comment