ஆறு நாள் வயதுடைய பாரம்பரிய நெல் நாற்றுக்களை நடவு செய்யும் முறைகள் குறித்து விளக்கமாக சொல்கிறார் பாரம்பரிய நெல் விதை வங்கி மற்றும் பாரம்பரிய மரங்கள் வங்கிகளை நடத்தி வரும் இவர் ஒரு சுற்றுச்சூழல் கல்வியில் முனைவர் பட்டம் பெற்றவர் இவரின் கைபேசி எண் 6385703244
பசுமை சாரல் யூடியூப் சேனலில் விவசாயிகள் கைபேசி எண்ணை பதிவிடுவது ஏனைய விவசாயிகள் அவரோடு தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்பதற்கு மட்டுமே வியாபாரத் தொடர்பு வைத்துக் கொண்டால் அதற்கு பசுமை சாரல் யூடியூப் சேனல் பொறுப்பேற்காது
பசுமை சாரல் யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் அது தான் எங்களை உற்சாகப்படுத்தும்
#பசுமைசாரல்#பாரம்பரியநெல்வங்கி#மரங்கள்வங்கி#பாரம்பரியநெல்#மீன்அமிலம் #பஞ்சகவ்யம்#ஜீவாமிர்தம்#TraditionalPaddySeedBank#