உப்பு நீரை இயற்கை முறையில் நல்ல நீராக மாற்றி சாதனை படைத்த விவசாயி | Uzhave Ulagu
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் கோடியூரை சேர்ந்த பெருமாள். விவசாயம் செய்யும் பகுதியில் உப்பு நீரை இயற்கை முறையில் நல்ல நீராக மாற்றி சாதனை படைத்துள்ளார் மேலும் பல வகையான தொழில்நுட்பங்களை சுயமாக செய்து நடைமுறைபடுத்தி வருகிறார். இவரின் கருத்துக்கள் மற்றும் அனுபவங்களை இன்றைய நிகழ்ச்சியில் பார்ப்போம்.
#OrganicFarming #NaturalFarming #makkaltv
For Updates Subscribe to: https://bit.ly/2jZXePh
Follow for more:
Twitter : https://twitter.com/Makkaltv
Facebook : https://bit.ly/2jZWSrV
Website : http://www.Makkal.tv