https://youtu.be/Esq2uXJaHp8
ரேவதி அஷோக்கின், "என் அடி மன வேர்களை கொய்தவளே" RJ சுபீதா கண்ணனின் குரலில்....
யாருமற்ற அனாதையான கதாநாயகி ரியாவை தொழிலதிபர்களான புகழும், அனீஷும் ஒரு தலையாக காதலிக்கிறார்கள். இருவருமே தத்தம் காதலை வெளிப்படுத்துகிறார்கள். அதில் ரியா அனீஷை விரும்ப அவனோ அவளை கடத்தி அவளின் மனதை உடைத்துவிடுகிறான். பின் ரியாவின் காதல் என்னவானது. புகழை ஏற்றுக்கொண்டாளா? அனீஷை பழிவாங்கினாளா என்பது தான் கதை. மிகவும் சுவாரசியமான கதை என்பதில் ஐயமில்லை.
மிகவும் சுவாரசியமாக அதே சமயம் எதிர்பாராத திருப்பங்களுடன் "என் அடி மன வேர்களை கொய்தவளே" கதையை கேட்டு மகிழுங்கள்.
To read in kindle: https://amzn.in/d/godKoQH
#tamilaudionovels
#tamilnovelsaudiobooks
#revadyashokstories
#revathyashoknovels
#tamilnovelsaudiobook
#ramanichandrantamilnovelsaudio
#ramanichandrannovels
#tamilaudiobooks
#tamilaudiobookstory
👉🏻Subscribe To My Channel Revady Ashok Stories