அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன்.
குர்ஆன் இறைவனுடைய வேதம் தான் என்று கூறுவதற்கு பல அத்தாட்சிகள் இருக்கிறது. அது வரலாற்று மிக்க அறிவியல் பூர்வமான அத்தாட்சிகளை கொண்டு இருக்கிறது. இது அக்காலத்தில் வாழ்ந்த மனிதர்களுக்கு நிச்சயம் தெரியாத ஒன்றாகும். மேலும், சமீபமாகவே இவை அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்போது நீங்கள் பார்க்கப்போவது குர்ஆனில் இருக்கும் 10 மிகப்பெரிய அறிவியல் அதிசயங்கள் ஆகும்.
முஸ்லிமல்லாதவர்கள், இலவசமாக திருக்குர்ஆனைப் பெற கீழுள்ள எண்களைத் தொடர்பு கொள்ளுங்கள்:
+91 98844 84455, +91 98402 84054
-~-~~-~~~-~~-~-
59.சூரா அல்-ஹஷ்ர் | இஸ்மாயில் அந்நூரி | Surah Al-Hashr Tamil Translation | Ismail Annuri:
https://www.youtube.com/watch?v=fyQJONXstJg
-~-~~-~~~-~~-~-