ஒரே கல்லில் ஐந்து மாங்காய் அதாவது நாட்டு மாட்டு சாணத்தில் இருந்து எடுக்கப்பட்ட சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் சாணப் பாசி கரைசலில் இருந்து ஒவ்வொரு பொருளாக நம்மளே தயாரித்துக் கொள்ளலாம் நமக்கு கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து அனைத்து பொருட்களையும் தயாரித்து செலவில்லாமல் இயற்கை விவசாயம் ஈசியாக பண்ண முடியும் என்பதற்காக தான் நான் இந்த வீடியோவை பதிவிடுகிறேன் இவை அனைத்தும் என்னுடைய அனுபவப் பதிவு லோகு இயற்கை விவசாயம் youtube சேனலில் என்னுடைய அன்றாட பதிவுகளை பதிவிட்டு வருகிறேன் செல் நம்பர் 97 87 155 461
#9787155461 #agriculture #farming #tamil #இயற்கை #mass #natural #logu #automobile 2#farming அதாவது நாட்டு மாட்டு சாணத்தில் இருந்து பாக்டீரியாவை பிரித்து எடுத்த பின் அதை வைத்து நாம் என்.பி.கே அதாவது தழைச்சத்து மணிசத்து சாம்பல் சத்து ஆகிய அவைகளை தயாரிக்க முடியும். அதோடு மீனம் இளம் மொட்டை மாடி மீன் அமிலம் பத்தே நாளில் தயாரிக்க முடியும். வாழைப்பழத்தில் பொட்டாஸ் தயாரிக்க முடியும் பூச்சி விரட்டி தயாரிக்க முடியும் இது மாதிரி ஒவ்வொரு பொருள்களாக நாம் தயாரித்துக் கொண்டே போகலாம் அப்படி தயாரிப்பதினால் தான் நமக்கு நன்மை கிடைக்கும் நம் நம்முடைய மண் வளமாக மாறும் மண்ணின் வளம் நம் வருங்கால சந்ததியினரின் உயிரின் வனம் ஆகவே மண்ணை பாதுகாப்பாக பயன்படுத்தினால் மட்டுமே விவசாயத்திலும் ஜெயிக்க முடியும் வருங்கால சந்ததியினரும் ஜெயிக்க முடியும் ஆகவே மண்வளத்தை காப்போம் என்பதற்காகத்தான் இயற்கை விவசாயத்தில் நாம் பங்கு வகிக்க வேண்டும் இல்லையென்றால் செலவு அதிகமாகும் மண்வளம் இறந்துவிடும் அப்படி இழந்த மண்ணை வைத்து நம் முன்னோர்களால் எதையும் செய்ய முடியாது வருங்கால சந்ததியினருக்காகவாவது பணம் சேர்த்து அதை விட்டுவிட்டு மண்ணை வளமாக மாற்றி அவர்களிடம் கொடுத்து செல்வோம் இப்படிக்கு இயற்கை விவசாயி லோகு இயற்கை விவசாயம் செய்தால் மட்டுமே வருங்காலத்தில் இயற்கை விவசாயம் என்று அழியாத பொருளாக இருக்கும் இல்லை என்றால் இயற்கை விவசாயம் என்றால் என்ன என்று தெரியாமலே போய்விடும் ##9787155461 #farming #agriculture