MENU

Fun & Interesting

@சாணப் பாசியில் புண்ணாக்கு கரைசல் N P K தயாரித்தல் #9787155461 #இயற்கை@சுயசார்பு&தற்சார்பு$

logu iyarkai vivasayam 11,798 lượt xem 9 months ago
Video Not Working? Fix It Now

இயற்கை விவசாயத்தில் புண்ணாக்கை வைத்தே என் பி கே தயாரிக்க முடியும் என்று தயாரித்து என்னுடைய காட்டில் நான் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறேன் எனக்கு நன்றாக ரிசல்ட் வருகிறது இதைத்தான் உங்களுக்கும் சொல்லிக் கொண்டிருக்கிறேன் மக்களும் இதை பயன்படுத்திவிட்டு நல்லா இருக்குது என்று சொல்கிறார்கள் அதனால் இதில் எந்த ஒரு விஷயமும் இல்லை நம்முடைய மண்ணுக்கு நாம் கொடுக்கின்றோம் மண் நமக்கு கொடுக்கின்ற செடிக்கு கொடுக்கின்றோம் செடி நமக்கு கொடுக்கின்றது எவ்வளவுதான் இயற்கை விவசாயம் என்றாலே நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளை வைத்து செலவில்லாமல் நாமளே செய்து கொண்டு செய்வதுதான் இயற்கை விவசாயம் அதுவும் நம்ம சாண பாசி கரிசலை வைத்து விவசாயம் செய்தால் நமக்கு செலவே இல்லை சாண பாசிக்காரி சிலை வைத்தே அனைத்து விதமான இடுபவர்களையும் தயாரிக்க முடியும் தயாரித்துக் கொள்ளலாம் அவரவருக்கு தேவையானதை அவரவருடைய தயாரித்துக் கொள்ள முடியும் இது என்னுடைய அனுபவப் பதிவு #9787155461 #farming #agriculture #logu #9787155461 #லோகு #இயற்கை #பஞ்சகாவியா #இயற்கை 100000000$

Comment