வேளாண் முற்றத்தில் 07.10.2021 இன்று வெற்றி இயற்கை விவசாயத்திற்கு அவசியமான இடுபொருட்களான ஜீவாமிர்தம் கரைசல் மற்றும் பூச்சிகளை விரட்டும் வேப்ப எண்ணெய் புங்க எண்ணெய் மற்றும் இலுப்பை எண்ணெய் கலந்த கரைசல் தயாரிப்பு முறை பற்றி விரிவாக பயனாளிகளின் விளக்கத்துடன் பேசுகிறார் உயர்திரு மகேந்திர எம் மணிவாசன் இயற்கை வேளாண் அறிவியலாளர்