MENU

Fun & Interesting

உங்களுடைய புதிய சிருஷ்டிப்பின் அடையாளத்தை சொந்தமாக்குங்கள் | Joseph Prince | New Creation TV தமிழ்

New Creation TV Tamil 653 lượt xem 4 days ago
Video Not Working? Fix It Now

நீங்கள் தவறுகள் செய்யும்போது அல்லது கெட்ட பழக்கங்களுக்குள் திரும்பும்போது, எப்படி மீண்டும் எழுந்திருப்பீர்கள்? இந்தப் பிரசங்கத்தில், உங்கள் குறைபாடுகளும் பலவீனமான தருணங்களும் உங்களை எவ்வாறு வரையறுக்கவில்லை என்பதையும், கிருபையின் புதிய உடன்படிக்கையின் கீழ் அவற்றிற்கு நீங்கள் எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பதையும் கற்றுக்கொள்ளுங்கள். பாவ எண்ணங்களையும் பழக்கவழக்கங்களையும் நீங்கள் வெல்லத் தொடங்கும் வகையில், கிறிஸ்துவில் தேவனுடைய நீதியாக உங்கள் உண்மையான அடையாளத்தை எவ்வாறு நடைமுறையில் சொந்தமாக்குவது என்பதைக் கண்டறியுங்கள், இயேசுவை மகிமைப்படுத்தும் வாழ்க்கையை எளிதாக வாழவும்!

இந்த நிகழ்ச்சியைப் பற்றி

ஜோசப் பிரின்ஸ் மே 8, 2022 அன்று பிரசங்கித்த ""உங்களுடைய புதிய சிருஷ்டிப்பின் அடையாளத்தை சொந்தமாக்குங்கள்"" என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

00:00 தேவனுடைய சத்தியம் அனைத்து உண்மைகளையும்விட மேன்மையானது
07:55 கிறிஸ்துவில் நீங்கள் யார் என்று உங்களுக்கு தெரியுமா?
18:37 நீங்கள் இருக்கிறதை மாற முயற்சி செய்வதை நிறுத்துங்கள்!
26:48 தேவனுடைய பார்வைக்கு நீங்கள் புலப்படாதவர்கள் அல்ல
37:50 உங்களுடைய உணர்வுகள் உங்களை வரவேற்க அனுமதிக்காதீர்கள்
50:51 உங்களின் மனதை விசுவாச உதாரணங்கள் மூலமாக புதிதாக்குகள்
58:41 பதிலளிப்பவராக அல்ல, செயல்படுபவராக இருங்கள்
01:08:17 கிறிஸ்துவில் உங்களுடைய அடையாளத்தை சொந்தமாக்குங்கள்
01:15:51 இரட்சிப்பின் ஜெபம் & ஆசீர்வாதத்தின் ஜெபம்"
--
இந்த காணொளியில் உள்ள விஷயங்கள் எதுவும் மருத்துவ ஆலோசனைகளுக்கு மிஞ்சிய காரியங்கள் அல்ல. உங்களுக்கோ அல்லது உங்களை சார்ந்தவர்களுக்கோ ஏதேனும் மருத்துவ உதவி நிலை தேவைப்பட்டால், தயவாக திறம்வாய்ந்த மருத்துவ நிபுணரையோ உடல் ஆரோக்கியத்தின் நிபுணரையோ தொடர்புகொள்ளுங்கள். இந்த காணொளியில் பகிர்ந்துகொள்ளப்பட்ட காரியங்களை உங்களுக்கான அனுமதியாகவும் ஊக்கமூட்டுதலாகவும் எடுத்துகொண்டு நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளையும் மருத்துவ ஆலோசனைகளையும் நிறுத்திவிடாதீர்கள். எங்களால் எந்த உத்தரவாதத்தையும் தர இயலாது மேலும் ஒவ்வொருவருடைய அனுபவமும் ஒவ்வொரு விதமாக இருக்குமென்பதை அறிகிறோம், உங்களுடைய ஆரோக்கியம் அல்லது மருத்துவ பிரச்சனைகளுக்காக தேவனிடம் வேண்டிய ஞானத்தையும் வழிநடத்துதலையும் பெற்றுகொள்ளும்படி தேவனை தேடும்படியாக உங்களை உற்சாகப்படுத்துகிறோம். விசுவாசிக்கிற யாவரோடும் இணைந்து சுகத்திற்காக தேவனுடைய வார்த்தையை பிரகடனித்து விசுவாசத்தோடு உங்களோடு இணைந்து நிற்கிறோம்.
--
When you make mistakes or fall back into bad habits, how do you get back up again? In this sermon, learn how your shortcomings and moments of weakness don’t define you and how God wants you to respond to them under the new covenant of grace. Discover how to practically own your true identity as the righteousness of God in Christ such that you begin to overcome sinful thoughts and habits, and effortlessly live a life that glorifies Jesus!

About this episode
You are watching the sermon, Own Your New Creation Identity, preached on May 8, 2022 by Joseph Prince.

#JosephPrinceதமிழ் #ஜோசப்பிரின்ஸ்தமிழ் #NCTVதமிழ் #JosephPrinceTamil #NCTVTamil

Comment