@deejayfarming8335
அடர் தீவன தயாரிப்பில் தானியங்கள்,
எண்ணை வித்துக்கள், மற்றும் பருப்பு
வகைகளின் சரிவிகித கலவை முக்கியமானதாகும்.
தானியங்கள் இரண்டு வகை 35%,
புண்ணாக்கு வகை 30%,தவிடு, மற்றும்
உடைந்த பருப்பு வகை முறையே 15%, 20% கலக்க வேண்டும்.
கால்நடைகளின் எரிசக்தி, புரொட்டின்
மற்றும் செரிமானத்திற்கு இவை
முக்கியமானதாகும்.
இவற்றுடன் மினரல் மிக்சர்,கால்ஷியம், பைபாஸ் புரொட்டின், உப்பு, ஆப்ப சோடா, ஈஸ்ட்,
மொலாசஸ் ஆகியவை சிறிய அளவிலும் சேர்க்க வேண்டும்.
இவை கொடுக்க வேண்டிய அளவு
பசு மாட்டிற்க்கு பால் அளவில் 3 ல் 1 பங்கு அதாவது 10 லிட்டர் கறந்தால்
4 கிலோ அடர் தீவனம், இரண்டாக
பிரித்து காலை 2 கிலோ, மாலை 2 கிலோ தண்ணீர் கலக்காமல் தர வேண்டும்.
மேலும் அடர்தீவனத்துடன் உலர் தீவனம், மற்றும் பசுந்தீவனத்துடன்
கலந்து (total mix ration) தருவது
மிகவும் நன்மை பயக்கும்.