குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித் தென்திசையிலங்கை நோக்கி
கடல்நிறக்கடவுளெந்தை அரவணைத் துயிலு மாகண்டு
உடலெனக்குருகு மாலோ எஞ்செய்கேனுலகத்தீரே.
Listen to the divine meanings of the most important pasuram of Thirumalai of Thondaradipodi Azhwar!!