அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடந்த உக்ரைன், ரஷ்யா போர் நிறுத்த பேச்சு வார்த்தையின் போது அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே மிகப்பெரிய மோதல் வெடித்தது.
அவர்கள் காரசாரமாக வார்த்தை போரில் ஈடுபட்டது உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது
டிரம்ப்-ஜெலன்ஸ்கி வார்த்தை மோதலில் ஈடுபட்ட போது, அமெரிக்காவுக்கான உக்ரைன் பெண் தூதர் Oksana Markarova கொடுத்த ரியாக்ஷன் இப்போது தீயாக பரவி வருகிறது. # #Trump #Zelensky #whitehouse #Ukraineenvoy #video | #