MENU

Fun & Interesting

நான் யார்? ரமண மகரிஷியின் அசலான ஆதி போதமான முதன்முதலான அற்புத அறிவுரைகள். காணொலி புத்தகம். Who Am I?

Ramana Maharshi's Guidance [Tamil] 8,010 lượt xem 1 month ago
Video Not Working? Fix It Now

மேம்படுத்தி வழங்குவது : வசுந்தரா. ~ நான் யார்? ரமண மகரிஷியின் அசலான ஆதி போதமான முதன்முதலான அற்புத அறிவுரைகள். காணொலி புத்தகம். Who Am I ? Ramana Maharshi's Original, Ancient, Wonderful Teachings. Audio/Video Book. உலக சந்தோஷத்திற்கும், ஆன்ம ஞானத்திற்கும் எவருக்கும் இந்த ஒரு புத்தகம் போதும். ஆதியிலிருந்து இன்று வரை இருக்கும் எல்லா மறைநூல்களிலும் எல்லா அசலான ஞானிகளின் போதனைகளிலும் உள்ள எல்லா அறிவுரைகளும் ரமண மகரிஷியின் இந்த "நான் யார்?" என்ற அறிவுரைகளில் அடங்கியுள்ளது. ஒருவருக்கு எந்த மதமானாலும், இனமானாலும், பெண்ணானாலும், ஆணானாலும், இள வயதானாலும் வயதானாலும், திரு ரமண மகரிஷியின் இந்த அறிவுரைகளை அவர்கள் பின்பற்றலாம். ஏனெனில் இந்த மேன்மையான போதனை, எல்லா வரையறைகளையும் கடந்த ஆன்ம சொரூபத்தை அடையும் அறிவும் வழிமுறைகளுமாகும், திறம்பட்ட சந்தோஷ வாழ்க்கைக்கும் உதவிகளாகும். கருணையால் ஆட்கொள்ளும் பகவான் திரு ரமண மகரிஷிக்கு இதை பணிவுடன் சமர்ப்பிக்கிறேன், அர்ப்பணிக்கிறேன். ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com.
என்னுடைய மற்ற சேனல்களைப் பற்றிய விவரம் Featured Channels என்பதில் உள்ளது. சில குறிப்பிட்ட விஷயங்களைப் பற்றிய விடியோக்களைப் பார்க்க இங்குள்ள Podcasts அல்லது Playlists உபயோக்கிக்கவும். Spotify, Apple Podcasts, Amazon Music, iHeart Radio - இவற்றில் என்னுடைய Podcasts கேட்க சேனலின் மேற்புறத்தில் உள்ள Links உபயோக்கிக்கவும். நன்றி. நல்வாழ்த்துக்கள். ~ வசுந்தரா. Please see Featured Channels To know about My Other Channels. You can also use the Podcasts and Playlists here on YouTube, or use the Links to my various external Podcasts, such as Spotify, Apple Podcasts, Amazon Music, iHeart Radio. Best Wishes. ~ Vasundhara.

Comment