மாசிலாமணீஸ்வரர் தலவரலாறு | வட திருமுல்லைவாயல் | Masilamaneeswarar History Thirumullaivoyal
அனைவரும் வணக்கம் !
சிட்டிபாய் விஷன் சேனலுக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்.
திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள வட திருமுல்லைவாயலில் அருள்மிகு கொடியிடைநாயகி சமேத அருள்மிகு மாசிலாமணீஸ்வர் ஆலயம் அமைந்துள்ளது
இந்த ஆலயத்தில் கும்பாபிஷேகம் திருப்பணி நடந்துக்கிட்டு இருக்கு
அதன் தெடர்ச்சிய் பழைய கொடிமரம் அகற்றப்பட்டு புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யும் பணி மிக சிறப்பாக நடைபெற்றது அதன் பதிவு கட்சிகளை இந்த வீடியோவில் காணலாம் .
வாணன் ஒணன் என்ற குறும்பர்கள்
இந்த முல்லை காட்டினை ஆக்ரமித்து
சாமனிய மக்களுக் பல தொந்தரவுகளை தந்து வந்தனர் இவர்களை ஒடுக்க நினைத்த தொன்டைமான் சக்ரவர்த்தி அவர்களுடன் போர்புரிநாதார் ஆனால் பைரவ உபாசகர்களான குறும்பர்களை வெல்ல முடியாமல் தினறியது தொன்மை மன்னனின் படைகள் அதே நேரம் மன்னர் அமர்ந்திருந்த யாணையின்
கால் முல்லைகொடியில் சிக்கிக் கொண்டது யானையின் மிது அமரந்ந வரே முல்லை கொடிகளை வெட்டினார் ஆப்ப கொடிகளுக்கு மத்தியிலிருந்து ரத்தம் வருவைதை பார்த்து கீழே இறங்கி கொடிகளை அகற்றி பார்த்தார் அதிர்ச்சி அடைந்தார் அங்கே சிவ லிங்கம் இருப்பதும் அதிலிருந்து ரத்தம் வருவதையும் கண்டு
சிவபாதக செயலை செய்து விட்டேன் இனி நான் உயிருடன் இருக்க கூடாது என முடிவெடுத்து தன் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றார்
அப்போத் சிவ பெருமான் மன்னனை தடுத்துக் கொண்டார்
அதே நேரத்தில் நந்தி குறும்பர்களுடன் போய் புரிந்து தொன்டைமன்னனுக்கு வெற்றியை பெற்று தந்தார்
குறும்பர்களின் கோட்டையில்லிருந்த இரண்டு வெள்ளேருக்கண் துண்களை கொண்டு தான் கட்டிய கோவிலில் கருவறைக்குமுன் வைத்தார்
இந்த தலத்தில் மாசிலாமணீஸ்வரரை
பிரம்மா ஸ்ரீ ராமர் லட்சுமணன் துர்வாசர் வசிஷ்டர் பிருகு முனிவர் சுதாமா முனிவர் சுநாதரர் வள்ளலார் அருணகிரிநாதர் ஆகிய அனைவரும் வணங்கி உள்ளனர் வசிஷ்டர் இங்கு தவம் செய்து காமதேனுவை பெற்றார்
திருவாரூரில் பிறக்க முக்தி
தில்லையில்பிறக்க முக்தி
திருவண்ணாமலை நினைக்க முக்தி
காசியில் இறக்க முக்தி ஆனால்
வட திருமுல்லைவாயல் தலபெருமை கேட்க முக்தி தரும் ஆலயம் ஆகும்
ஓம் நமசிவாய
தென்னாட்டுடைய சிவனே பேற்றி !
என்நாட்டவர்க்கும் இறைவா பேற்றி !
#cityboyvision #thirumullaivoyal #masilamaneeswarar #kodimaramprithistai
#templehistory
மாசிலாமணீஸ்வரர் நிஜரூப தரிசனம்
https://youtu.be/v6jQa3E_jMY