#arcot #cooking #traditionalfood #traditionalrecipe #traditional #food #recipe #vegetarianrecipes #nonvegrecipe #tastyrecipes #healthyrecipes #foodvlog #foodvideos #easyrecipe #drvsnatarajan #poongaatru @sabitaradhakrishna9939
பாரம்பரிய சமையலில் அதிக சத்துகள் மற்றும் சுவை நிறைந்த 'காய்கறி பிரட்டல்' செய்வது எப்படி என்றும், அதில் இருக்கும் சத்துகள் பற்றியும் பாரம்பரிய சமையல் கலை காப்பாளர் திருமதி. சபிதா ராதாகிருஷ்ணா அவர்கள் இந்த வீடியோவில் நம்மோடு பகிர்கிறார்.
பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் 'பூங்காற்று' YouTube சேனல்.
இனிமையான முதுமைக்கு தேவை குன்றா உடல்நலம், போதுமான நிதிநலம், அபரிதமான மனநலம்.
ஆகியவற்றை முதுமையில் நிறைவாய் அடைய, இளமையில் உழைக்க வேண்டும்.
அந்த இலக்கை நோக்கி இன்றைய முதியோரையும், நாளைய முதியோரையும் ஊன்றுகோலாய் வழிநடத்தும் மக்கள் சேவையே “பூங்காற்று” சேனலின் நோக்கம்.
பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.
இனி எல்லாம் வசந்தமே!
For Support Contact
Geriatric Resource Centre
No.14, 2nd floor, 29/2, Saena Circle,
Duraisamy Road, T.nagar,
Chennai – 600017
Landline : 044-48615866 | Mobile : 9994902173
Email: info@drvsngeriatricfoundation.com
Website: www.drvsngeriatricfoundation.com